/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை:  காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் :

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 40 முதல் 70, தக்காளி ரூ. 30 முதல் 36,

வெண்டைக்காய் ரூ. 50 முதல் 60, அவரை ரூ. 40 முதல் 48,

கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 100,

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 25 முதல் 30,

பாகல் ரூ. 36, பீர்க்கன் ரூ. 50 முதல் 60,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20,

பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12,

மாங்காய் ரூ. 80, தேங்காய் ரூ. 30,

எலுமிச்சை ரூ. 100, கோவக்காய் ரூ. 40,

கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 44,

பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30,

பீன்ஸ் ரூ. 40 முதல் 50, கேரட் ரூ. 40 முதல் 48,

பீட்ரூட் ரூ. 28 முதல் 36, உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் 27,

சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.18 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50,

கொய்யா ரூ. 30 முதல் 60, மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 60,

மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30,

இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ.50,

ப.மிளகாய் ரூ. 40 முதல் 48, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40,

கருணைக்கிழங்கு ரூ. 36, பப்பாளி ரூ. 25,

நூல்கோல் ரூ. 28 முதல் 36, பச்சை பட்டாணி ரூ.50,

நிலக்கடலை ரூ. 45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50,

கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 30 முதல் 40,

தர்பூசணி ரூ. 12, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 4 March 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...