/* */

நாமக்கல் நகராட்சி மின் மயான பணியாளர்களுக்கு நிவாரண உதவி : எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கல்

நாமக்கல் நகராட்சி மின் மயானப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி மின் மயான  பணியாளர்களுக்கு நிவாரண உதவி :   எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கல்
X

நாமக்கல் நகராட்சி மின் மயானப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.




நாமக்கல் நகராட்சி மின் மயானப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் நகராட்சி மின் மயானம் சேந்தமங்கலம் ரோட்டில் உள்ளது. இந்த மயானத்தை யுனைடெட்வெல்போர் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த மயானத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை சேவை நோக்கத்துடன் எரியூட்டி வருகிறார்கள்.

இங்கு 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொண்டு உள்ளத்துடன் பணியாற்றி வருகிறார்கள். அந்த பணியாளர்களுக்கு நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தனது சொந்த நிதியில் இருந்து முட்டை உள்ளிட்ட 11 வகையான உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். நகர திமுக செயலாளர் பூபதி, யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் அறங்காவலர் நடராஜன், கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் சரவணன், வார்டு செயலாளர்கள் சையத்முதபா, இம்ரான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சதிஷ் உள்ளிட்டபலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?