/* */

ஆர்.புதுப்பட்டி டவுன்பஞ்சாயத்து 15 ல் 13 வார்டுகளில் திமுக வெற்றி

நாமக்கல் மாவட்ட ம் ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், மொத்தம் 15 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

ஆர்.புதுப்பட்டி  டவுன்பஞ்சாயத்து 15 ல் 13 வார்டுகளில் திமுக வெற்றி
X

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்:

ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினராக பழனிவேல் (திமுக) வெற்றி பெற்றுள்ளார், 2வது பழனியம்மாள் (சுயேச்சை), 3வது வார்டில் லட்சுமி (திமுக), 4வது வார்டில் பாப்பா (திமுக), 5வது வார்டில் சத்யா (திமுக), 6வது வார்டில் கணேசன் (திமுக), 7வது வார்டில் ஜெயக்குமார் (திமுக), 8வது வார்டில் சுமதி (திமுக), 9வது வார்டில் செல்வம் (சுயேச்சை), 10வது வார்டில் வில்வகுமார் (திமுக), 11வது வார்டில் ராணி (திமுக), 12வது வார்டில் மதியழகன் (திமுக), 13வது வார்டில் தங்கம் (திமுக), 14வது வார்டில் தீபா (சுயேச்சை), 15வது வார்டில் சகுந்தலா (திமுக) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுக, 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

Updated On: 22 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...