/* */

சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனுக்கு நெல் அரவை செய்திட விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசின் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு நெல் அரவை செய்து வழங்கிட, தனியார் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனுக்கு நெல் அரவை செய்திட விண்ணப்பிக்க அழைப்பு
X

கலெக்டர் ஸ்ரேயா சிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல், அரசு கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான, விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் (டிஎன்சிஎஸ்சி) அரவை முகவர்கள் (முழு நேர / பகுதி நேரம்) மற்றும் கார்ப்பரேசனில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. எனவே, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ள, தனியார் அரவை ஆலை உரிமையாளர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...