/* */

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளில் 38 வார்டில் திமுக வெற்றி

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளில் 38 வார்டில் திமுக வெற்றிபெற்று, நகராட்சியைக் கைப்பற்றியது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி  39 வார்டுகளில் 38 வார்டில்   திமுக வெற்றி
X

நாமக்கல் நகராட்சி 35வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 75வயது மூதாட்டி கமலாவிற்கு, நகராட்சி கமிஷனர் சுதா,வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். 

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளில் 38 வார்டுகளில் திமுக வெற்றிபெற்று நகராட்சியைக் கைப்பற்றியது. நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில், 38 வார்டுகளில் திமுகவேட்பாளர்கள்வெற்றிபெற்று, நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 22வது வார்டு வேட்பாளரும் திமுக ஆதரவாளருமான தனசேகரன், 25வது வார்டு வேட்பாளர் திமுக ஆதரவாளர் ஸ்ரீதேவி ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 37 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 37 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் அதிமுகவும் வெற்றிபெற்றது. வெற்றிபெற்றவர்கள் விபரம்:

1வது வார்டு - சத்தியவதி (திமுக)வெற்றி, 826 ஒட்டுகள், ஜெயப்பிரியா 605 (அதிமுக), வித்தியாசாம் 221 ஓட்டுகள்.

2வது வார்டு - சங்கீதா (திமுக)வெற்றி 1023 ஓட்டுகள், சித்ரா (அதிமுக) ஓட்டுகள் ஓட்டுகள், வித்தியாசம் 305 ஓட்டுகள்.

3வது வார்டு - பழனிசாமி (திமுக)வெற்றி 987 ஓட்டுகள், விமல்குமார் (அதிமுக) 381 ஓட்டுகள், வித்தியாசம் 606 ஒட்டுகள்

4வது வார்டு - சசிகலா (திமுக) வெற்றி 1398 ஓட்டுகள், யசோதா (அதிமுக) 778 ஓட்டுகள். வித்தியாசம் 620 ஓட்டுகள்.

5வது வார்டு - கிருஷ்மூர்த்தி (திமுக)வெற்றி 1207 ஓட்டுகள், சரவணன் (அதிமுக) 915 ஓட்டுகள். வித்தியாசம் 292 ஓட்டுகள்.

6வது வார்டு - மோகன் (திமுக) வெற்றி 823 ஓட்டுகள், சுரேஷ் (அதிமுக) 585 ஓட்டுகள். வித்தியாசம் 238 ஓட்டுகள்.

7வது வார்டு - கிருஷ்ணபிரியா (திமுக) 1144 ஓட்டுகள், சரண்யா (அதிமுக) 656 ஓட்டுகள். வித்தியாசம் 488 ஓட்டுகள்.

8வது வார்டு - அம்சா (திமுக) 1044 ஓட்டுகள், லட்சுமி (அதிமுக) 641 ஓட்டுகள். வித்தியாசம் 403 ஓட்டுகள்.

9வது வார்டு - நந்தகுமார் (திமுக) 1254 ஓட்டுகள், கோபாலகிருஷ்ணன் (அதிமுக) 514 ஓட்டுகள். வித்தியாசம் 743 ஓட்டுகள்.

10வது வார்டு - சிவகுமார் (திமுக) 1264 ஓட்டுகள், குப்புசமி (அதிமுக) 427 ஓட்டுகள். வித்தியாசம் 837 ஓட்டுகள்.

11வது வார்டு - பூபதி (திமுக) 1746 ஓட்டுகள், ராஜ்குமார் (அதிமுக) 367 ஓட்டுகள். வித்தியாசம் 1,379 ஓட்டுகள்.

12வது வார்டு - சுரேஷ்குமார் (திமுக) 1222 ஓட்டுகள், ராஜா (அதிமுக) 452 ஓட்டுகள். வித்தியாசம் 800 ஓட்டுகள்.

13வது வார்டு - பர்கத்துனிசா (திமுக) 1299 ஓட்டுகள், தனம் (அதிமுக) 529 ஓட்டுகள். வித்தியாசம் 770 ஓட்டுகள்.

14வது வார்டு - நளினி (திமுக) 888 ஓட்டுகள், சந்திரா (அதிமுக) 806 ஓட்டுகள். வித்தியாசம் 82 ஓட்டுகள்.

15வது வார்டு - சந்திரசேகர் (திமுக) 1740 ஓட்டுகள், ரவிச்சந்திரன் (அதிமுக) 1028 ஓட்டுகள். வித்தியாசம் 712 ஓட்டுகள்.

16வது வார்டு - சரவணன் (திமுக) 1199 ஓட்டுகள், சுப்பிரமணி (அதிமுக) 552 ஓட்டுகள். வித்தியாசம் 647 ஓட்டுகள்.

17வது வார்டு - கலைச்öல்வி (திமுக) 1089 ஓட்டுகள், கிரிஜா (அதிமுக) 602 ஓட்டுகள். வித்தியாசம் 477ஓட்டுகள்.

18வது வார்டு - இந்திராணி (திமுக) 721 ஓட்டுகள், கீதா (சுயேச்சை) 499 ஓட்டுகள். வித்தியாசம் 222 ஓட்டுகள்.

19வது வார்டு - கிருஷ்ணமூர்த்தி (திமுக) 898 ஓட்டுகள், சங்கள் (அதிமுக) 869 ஓட்டுகள். வித்தியாசம் 29 ஓட்டுகள்.

20வது வார்டு - விஸ்வநாதன் (திமுக) 1092 ஓட்டுகள், தாமோதரன் (சுயேச்சை) 264 ஓட்டுகள். வித்தியாசம் 828 ஓட்டுகள்.

21வது வார்டு - பாலசுப்ரமணியம் (திமுக) 822 ஓட்டுகள், விஜயகுமார் (அதிமுக) 515 ஓட்டுகள். வித்தியாசம் 307ஓட்டுகள்.

22வது வார்டு - தனசேகரன், திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்(போட்டியின்றி தேர்வு

23வது வார்டு - செல்வகுமார் (திமுக) 1222 ஓட்டுகள், புவனேஸ்வரன் (அதிமுக) 902 ஓட்டுகள். வித்தியாசம் 120 ஓட்டுகள்.

24வது வார்டு - நளினிதேவி (திமுக) 1017 ஓட்டுகள், குகப்பிரியா (சுயேச்சை) 594 ஓட்டுகள். வித்தியாசம் 423 ஓட்டுகள்.

25வது வார்டு - ஸ்ரீதேவி திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்(போட்டியின்றி தேர்வு.

26வது வார்டு - சகுந்தலா (திமுக) 729 ஓட்டுகள், கீதா (அதிமுக) 481 ஓட்டுகள். வித்தியாசம் 308 ஓட்டுகள்.

27வது வார்டு - ரூபா (திமுக) 1467 ஓட்டுகள், ஸ்ரீமதி (அதிமுக) 478 ஓட்டுகள். வித்தியாசம் 999 ஓட்டுகள்.

28வது வார்டு - லீலாவதி (திமுக) 800 ஓட்டுகள், மலர்க்கொடி (அதிமுக) 569 ஓட்டுகள். வித்தியாசம் 231 ஓட்டுகள்.

29வது வார்டு - ரோஜாரமணி (அதிமுக) 688 ஓட்டுகள், ராஜேஸ்வரி (திமுக) 497ஓட்டுகள். வித்தியாசம் 191 ஓட்டுகள்.

30வது வார்டு - கலாநிதி (திமுக) 669 ஓட்டுகள், கந்தசாமி (அதிமுக) 380 ஓட்டுகள். வித்தியாசம் 289 ஓட்டுகள்.

31வது வார்டு - ஜெயமணி (திமுக) 1098 ஓட்டுகள், அனு (அதிமுக) 255 ஓட்டுகள். வித்தியாசம் 843 ஓட்டுகள்.

32வது வார்டு - சரோஜா (திமுக) 1420 ஓட்டுகள், பேபிவசந்தி (அதிமுக) 381 ஓட்டுகள். வித்தியாசம் 1,039 ஓட்டுகள்.

33வது வார்டு - கிருஷ்ணலட்சுமி (திமுக) 1017 ஓட்டுகள், சர்மிளாபானு (அதிமுக) 276ஓட்டுகள். வித்தியாசம் 741ஓட்டுகள்.

34வது வார்டு - இளம்பரிதி (திமுக) 832 ஓட்டுகள், வீரமணி (அதிமுக) 425ஓட்டுகள். வித்தியாசம் 407 ஓட்டுகள்.

35வது வார்டு - கமலாதர்மலிங்கம் (திமுக) 718 ஓட்டுகள், பிரவீனா (அதிமுக) 374 ஓட்டுகள். வித்தியாசம் 374 ஓட்டுகள்.

36வது வார்டு - விஜய்ஆனந்த் (திமுக) 969 ஓட்டுகள், பிரதீப் (அதிமுக) 699 ஓட்டுகள். வித்தியாசம் 270 ஓட்டுகள்.

37வது வார்டு - லட்சுமி (திமுக) 1387 ஓட்டுகள், மலர்க்கொடி (அதிமுக) 444 ஓட்டுகள். வித்தியாசம் 943 ஓட்டுகள்.

38வது வார்டு - ஈஸ்வரன் (திமுக) 1008 ஓட்டுகள், யுவராஜ் (பாஜக) 692 ஓட்டுகள். வித்தியாசம் 316 ஓட்டுகள்.

39வது வார்டு - தேவராஜன் (திமுக) 706 ஓட்டுகள், சிவநோன் (அதிமுக) 415 ஓட்டுகள். வித்தியாசம் 291 ஓட்டுகள்.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள39 வார்டுகளில்38 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள்வெற்றிபெற்றுள்ளனர். 29வது வார்டில்மட்டும் அதிமுக வேட்பாளர் ரோஜாரமணி வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் நாமக்கல் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Updated On: 22 Feb 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!