/* */

You Searched For "#நாமக்கல்நகராட்சி"

நாமக்கல்

நாமக்கல் நகராட்சியின் முதல் தலைவர் பழனிவேலன் உருவப்படம் திறப்பு விழா

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், முதல் நகராட்சித் தலைவர் பழனிவேலன் படத்தை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைத்தார்

நாமக்கல் நகராட்சியின் முதல் தலைவர்  பழனிவேலன் உருவப்படம் திறப்பு விழா
நாமக்கல்

வரி பாக்கி செலுத்தாவிட்டால் ஜப்தி: எச்சரிக்குது நாமக்கல் நகராட்சி

நாமக்கல் நகராட்சிக்கு வரிபாக்கியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

வரி பாக்கி செலுத்தாவிட்டால் ஜப்தி: எச்சரிக்குது நாமக்கல் நகராட்சி
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் பெண்களின் ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்

நாமக்கல் நகராட்சி பெண்கள் ராஜ்ஜியம் ஆனது. மொத்தமுள்ள 39 வார்டுகளில், 20 பெண் கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 19 பேர் ஆண் கவுன்சிலர்கள்.

நாமக்கல் நகராட்சியில் பெண்களின்  ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை...

நாமக்கல் நகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஆபரேசன் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு  வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை ஆபரேசன்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் வார்டு வாரியாக நாளை 6 இடங்களில் கொரோனா...

நாமக்கல் நகராட்சி சார்பில் நாளை 30ம் தேதி திங்கள்கிழமை வார்டு வாரியாக, 6 இடங்களில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சியில் வார்டு வாரியாக  நாளை 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள்...

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள் புகார்
நாமக்கல்

நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.256 கோடிமதிப்பிலான புதிய குடிநீர் திட்டப்பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.2.53 கோடியில் சாலைப்பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப்பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் ரூ.2.53 கோடியில் சாலைப்பணிகள்:  எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நாமக்கல்

கொரோனா 3ம் அலை: நாமக்கல்லில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம்

கெரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது தொடர்பாக, நாமக்கல் நகராட்சி சார்பில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா 3ம் அலை: நாமக்கல்லில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம்