/* */

தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்

நாமக்கல் மாவட்டத்தல் தீபாவளி பண்டிகைக்காக, தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட டிஆர்ஓ துர்காமூர்த்தி வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்கள் மூலம், விண்ணப்பம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விதிமுறைக்கு உட்பட்ட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  2. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  3. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  4. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  5. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  6. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  9. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  10. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...