/* */

You Searched For "#தீபாவளி"

திருநெல்வேலி

தீபாவளி: நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில், மல்லிகை பூ கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1300 க்கும் விற்பனையாகிறது.

தீபாவளி: நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில், 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
குமாரபாளையம்

குற்றச்செயல்களை தடுக்க குமாரபாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு

குமாரபாளையத்தில், தீபாவளி கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றச்செயல்களை தடுக்க குமாரபாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு
திருமங்கலம்

தீபாவளி: லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

லயன்ஸ் கிளப் சார்பில், கப்பலூரில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தீபாவளி: லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
தமிழ்நாடு

எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவாளி நாளில் எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விவரத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
திருநெல்வேலி

தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கல்

தீபாவளியை முன்னிட்டு, நெல்லை பத்ம ஹஸ்தா கோசாலா அறக்கட்டளை சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.

தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்கு வேட்டி, சேலை   வழங்கல்
ஈரோடு

நெருங்கியது தீபாவளி: ஜவுளி வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் வெள்ளம்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளிகள் வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

நெருங்கியது தீபாவளி: ஜவுளி வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் வெள்ளம்
கடையநல்லூர்

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கல்

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி, காவல்துறை கண்காணிப்பாளர் கொண்டாடினார்.

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கல்
நாமக்கல்

தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்

நாமக்கல் மாவட்டத்தல் தீபாவளி பண்டிகைக்காக, தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்
ஈரோடு

தீபாவளி பண்டிகையை ஒட்டி களை கட்டிய ஈரோடு ஜவுளி மார்க்கெட்

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி சந்தை உலகப் புகழ் பெற்றது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி களை கட்டிய ஈரோடு ஜவுளி மார்க்கெட்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல்...

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு