/* */

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கோவிஷீல்டு முதல் மற்றும் இண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் நகராட்சி 3, 4, 9, 10 வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்படுகிறது.11, 13, 14 வார்டுகளைச்சேர்ந்தவர்களுக்கு மெயின் ரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி போடப்படும். 21, 22, 24, 25, 3 1, 34 வார்டுகளில் வசிப்போருக்கு துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. 38, 39ம் வார்டுகளில் உள்ளவர்களுக்கு கொண்டிசெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 1,800 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  2. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  3. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  6. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  7. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?