/* */

பணி நிரந்தரம்- ஊதிய உயர்வு: ஓஹெச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு குறித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

பணி நிரந்தரம்- ஊதிய உயர்வு:  ஓஹெச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
X

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள்.

கரூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2021 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவதற்கு 1400 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பணி ஓய்வுக்கு பிறகு பணிக்கொடை, ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரிடையாக ஊதியம் வழங்க வேண்டும். சேமநல நிதி பிடித்தம் செய்ய வேண்டும். 7 -ஆவது ஊதிய குழு சம்பளத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Sep 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  3. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  4. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  5. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  6. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  10. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?