/* */

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மாத கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வந்திருந்தனர்.

இதில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இதேபோல் விவசாயிகளுக்கான கிஸான் அட்டை வழங்கப்பட்டது. இதன் பின் நடைபெற்ற கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள பிரச்சனைகள்‌, வருவாய்த்துறை பிரச்சினை, ஏரி மற்றும் நீர் நிலைகள் பரமாரிப்பு குறித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியர் (வேளாண்துறை) நேர்முக உதவியாளர், முன்னோடி வங்கி மேலாளர், வேளாண் துறை இணை இயக்குனர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்களும் விவசாயிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!