/* */

சங்கரமடத்தில் விஜயேந்திரரிடம் துர்காஸ்டாலின் ஆசி பெற்றார்

காஞ்சி சங்கரமடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளை துர்கா ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.

HIGHLIGHTS

சங்கரமடத்தில் விஜயேந்திரரிடம் துர்காஸ்டாலின் ஆசி பெற்றார்
X

காஞ்சி சங்கர மடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இந்து சமய தெய்வங்களின் மீது அதிக பக்தி கொண்டவர். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சுவாமி தரிசனம் மேற்கொண்டு திருக்கோயில் பற்றி ஆர்வமுடன் கேட்பது வழக்கம்.

அவ்வகையில் இன்று புகழ்பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் மாலை நேர பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அதன்பின் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சங்கரமடம் பூஜைகள், ஆன்மீகம் நிகழ்வுகள் குறித்தும் கேட்டறிந்தார். 30நிமிடம் சங்கரமடத்தில் துர்கா ஸ்டாலின் இருந்தார்.

சங்கரமடத்தில் துர்கா ஸ்டாலின் நுழைந்தபின் பத்திரிகையாளர்களுக்கு சங்கரமடத்தில் உள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 July 2021 1:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...