/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர் மாவட்டத்தில் இன்று (11ம் தேதி) 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 13 பேர். மருத்துமனைகளில் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 16,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,104 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1016 பேர். இதுவரை 2,95,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,498 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,79,076 பேர்.

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,061. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,86,353. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,065 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,817 பேர். நோய் தொற்று இல்லாதவர்கள் 36,151 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 97 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 253 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 146 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 107 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 11 Sep 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!