/* */

திருவண்ணாமலையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி

திருவண்ணாமலையில் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி
X

திருவண்ணாமலையில் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்கவில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொலைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

இதிலிருந்து விடுப்பட யோகா பயன் தரும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன், இன்று காலை யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Updated On: 27 Jun 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...