/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு
X

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூாிகள் இன்று முதல் திறப்பு. நண்பர்களைக் காண மாணவர்கள் உற்சாகமாவே வந்திருந்தனர்:

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்து கிருமி நாசினி தெளித்து பின்பு பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பற்றி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் முருகேஷ் உரையாற்றினார்.

Updated On: 1 Sep 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!