Begin typing your search above and press return to search.
அறநிலைத்துறையை இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பாக இந்து சமய அறநிலைத்துறை செயல்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் நிலைப்பாட்டை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் அருண் குமார் தலைமையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஜேபி மண்டல கோட்ட அமைப்பாளர் குணசேகரன், இந்து முன்னணி அமைப்பாளர்கள், பிஜேபி நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.