/* */

குமரி, நெல்லையில் தொடரவுள்ள மழை! வேற லெவல் அப்டேட்!

குமரி, நெல்லையில் தொடரவுள்ள மழை! வேற லெவல் அப்டேட்!

HIGHLIGHTS

குமரி, நெல்லையில் தொடரவுள்ள மழை! வேற லெவல் அப்டேட்!
X

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் பெரும்பலான பகுதிகளில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய அதி தீவிர மொக்கா புயல் வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்ரு காலை 8 மஇணி அளவில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக மாறி கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று கூறப்படுகிறது.

இந்த புயலின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மிதமான மழை செவ்வாய், புதன்கிழமைகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Updated On: 14 May 2023 12:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!