/* */

நெல்லையில் நடிகர் விவேக் மறைவிற்கு முகநூல் நண்பர்கள் குழுவினர் அஞ்சலி

நெல்லையில் நடிகர் விவேக் மறைவையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய முகநூல் நண்பர்கள் குழுவினர்

HIGHLIGHTS

நெல்லையில் நடிகர் விவேக் மறைவிற்கு முகநூல் நண்பர்கள் குழுவினர் அஞ்சலி
X

சமூக ஆர்வலரும் திரைப்பட நகைச்சுவை நடிகருமான விவேக் மறைவையொட்டி முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நெல்லை ராம் தியேட்டர் வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ,மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரும் நடிகர் விவேக் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற திருநெல்வேலி மாவட்ட செயலாளரும் நடிகருமான பழவூர் சுபாஷ், இசைக் கலைஞர் பழவூர் சபரி, இளம் கலையரசு விருது பெற்ற ராகுல், சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு, பாளையங்கோட்டை சமாதானபுரம் தொழிலதிபரும் வழக்கறிஞருமான முருகப்பன், வழக்கறிஞர் பாளை ரமேஷ், சேரன்மகாதேவி வழக்கறிஞர் இசக்கி, பரணி டிவி அதிபர் சண்முகவேல், மா டிவி அதிபர் நெல்லை ராஜா. அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்குனர் மகேஷ். சமாதானபுரம் பிரசாந்த் முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் மற்றும் ராம் தியேட்டர் ஊழியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 17 April 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!