/* */

புதுக்கோட்டையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
X

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். புதிதாக திமுகவில் இணைந்தவர்களை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

இந்த நிகழ்வில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், புதுக்கோட்டை நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட துணைச் செயலாளர் மதியழகன், அவைத்தலைவர் ரத்தினம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜா, பொருளாளர் அடைக்கலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...