/* */

புதுக்கோட்டை - Page 4

கந்தர்வக்கோட்டை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மழைக்கால நோய்கள் விழிப்புணர்வு...

மழைக்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு ஆளாகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மழைக்கால நோய்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கந்தர்வக்கோட்டை

இல்லம் தேடிக் கல்வி மைய ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள்...

கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பட்டியில் இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இல்லம் தேடிக் கல்வி மைய  ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு
புதுக்கோட்டை

முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்

முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
திருமயம்

சாலையோரம் இரும்பில் கருவிகளை தயாரிக்கும் வடமாநிலத்தவர்கள்

சாலையோரம் இரும்பில் விவசாய கருவிகளை வடமாநிலத்தவர்கள் தயாரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்கின்றனர்

சாலையோரம் இரும்பில் கருவிகளை தயாரிக்கும்   வடமாநிலத்தவர்கள்
அறந்தாங்கி

மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா நியமனம்: ஆட்சியர் ...

தகுதியுள்ள நபர்கள் 04.01.2024-க்குள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம்

மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா நியமனம்: ஆட்சியர்  தகவல்
புதுக்கோட்டை

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமினை அமைச்சர் ரகுபதி ...

பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கான கோரிக்கை களை மனுக்களாக இம்முகாம்களில் அளித்து பயன் பெறலாம்

மக்களுடன் முதல்வர்  திட்ட சிறப்பு முகாமினை அமைச்சர்  ரகுபதி  பார்வையிட்டார்
புதுக்கோட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையம் திறப்பு

புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையம் திறப்பு
புதுக்கோட்டை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயிற்சிக்காக தொகுதிகளுக்கு அனுப்பி...

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில்...

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயிற்சிக்காக தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு
கந்தர்வக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே நோபல் பரிசு தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டி குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நோபல் பரிசு தினம் கடைபிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே நோபல் பரிசு தினம் கடைப்பிடிப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஓய்வூதியர் உரிமை நாள் விழா

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர் உரிமை நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் ஓய்வூதியர் உரிமை நாள் விழா
விராலிமலை

புதிய பகுதிநேர அங்காடியினை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர் ...

விராலிமலை அருகே என்.கீழப்பட்டியில் புதிய பகுதி நேர அங்காடியினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதிய பகுதிநேர அங்காடியினை  திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி