ஆலங்குடி

குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்

குடிநீர் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
புதுக்கோட்டை

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுக்கொடுக்கும் போராட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மின்வாரிய அலுவலகங்களில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுக்கொடுக்கும் போராட்டம்.
திருவொற்றியூர்

மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

மின்தடையைக் கண்டித்து திருவொற்றியூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்
திருவொற்றியூர்

வெள்ளத்தில் மூழ்கிய எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை

திருவொற்றியூர் மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்

வெள்ளத்தில் மூழ்கிய எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை
புதுக்கோட்டை

அரசுப்பள்ளி ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளி ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

அரசுப்பள்ளி ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
தஞ்சாவூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இளைஞருக்கான கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சியினை தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் இளைஞருக்கான கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
தஞ்சாவூர்

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தஞ்சை ஆட்சியர் தலைமையில் நடந்தது

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில்  உதவி உபகரணங்கள் வழங்கல்
தஞ்சாவூர்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து 100 இடங்களில் மனுக்கொடுக்கும்...

மின் அளவிட ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 இடங்களில் மனுக்கொடுக்கும் போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து  100 இடங்களில் மனுக்கொடுக்கும் போராட்டம்
கந்தர்வக்கோட்டை

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு...

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மாவட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பாராட்டு