/* */

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பீரோ வழங்கிய செட்டிகுளம் லயன்ஸ் சங்கம்

நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பீரோவை செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் வழங்கியது.

HIGHLIGHTS

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பீரோ வழங்கிய செட்டிகுளம் லயன்ஸ் சங்கம்
X

செட்டி குளம் லயன்ஸ் சங்கம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பீரோவை வழங்கியது.

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் பல்வேறு சேவைத் திட்டங்களை செய்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பல்வேறு அலுவலக கோப்புகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கூடுதல் வசதியாக பீரோ வழங்க செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் சார்பில் இரூர் ராமச்சந்திரன் தலைமையில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் அருளானந்தம் முன்னிலையில் செட்டிகுளம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பீரோ வழங்கினர்.

இந்த நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர் சுதாகர், தேர்தல் துணை வட்டாட்சியர் சிலம்பரசன், நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மற்றும் செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் தலைவர் தங்கராசு,செயலாளர் விஜய்அரவிந்த், முன்னாள் தலைவர்கள் நடராஜ், அசோக்குமார்,திருநாவுக்கரசு, முன்னாள் செயலாளர் ஆறுமுகம், அடக்குநர் சத்தியன்,உறுப்பினர் அழகேசன்,விவசாயி நேரு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Aug 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  5. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  6. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  7. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  8. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  9. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!