/* */

அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அக். 1 முதல் வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கல்: நாமக்கல் கலெக்டர்
X

மாதிரி படம்

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு மாற்றுபுகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள், இலவசமாக இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  2. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  3. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  4. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  5. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  6. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  7. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  8. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  9. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  10. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...