/* */

நாமக்கல் உழவர் சந்தை: இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 42 முதல் 52,

தக்காளி ரூ. 26 முதல் 28,

வெண்டைக்காய் ரூ. 44 முதல் 48,

அவரை ரூ. 50 முதல் 70,

கொத்தவரை ரூ. 56,

முருங்கைக்காய் ரூ. 120,

முள்ளங்கி ரூ. 28,

புடல் ரூ. 32 முதல் 36,

பாகல் ரூ. 50 முதல் 60,

பீர்க்கன் ரூ. 50 முதல் 56,

வாழைக்காய் ரூ. 28,

வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15,

வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15,

பரங்கிக்காய் ரூ. 30,

பூசணி ரூ. 30,

சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15,

மாங்காய் ரூ. 60,

தேங்காய் ரூ. 30,

எலுமிச்சை ரூ. 40,

கோவக்காய் ரூ. 46,

கெடாரங்காய் ரூ.30,

சி.வெங்காயம் ரூ. 20 முதல் 32,

பெ.வெங்காயம் ரூ. 32 முதல் 36,

கீரை ரூ.30,

பீன்ஸ் ரூ. 40 முதல் 48,

கேரட் ரூ. 60 முதல் 70,

பீட்ரூட் ரூ. 40 முதல் 48,

உருளைக்கிழங்கு ரூ. 30 முதல் 34,

சவ்சவ் ரூ. 20,

முட்டைகோஸ் ரூ. 16 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 30,

குடைமிளகாய் ரூ. 50,

கொய்யா ரூ. 50 முதல் 60,

மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25,

கற்பூரவள்ளி ரூ.40,

ரஸ்தாளி ரூ.30,

செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20,

இளநீர் ரூ.15 முதல் 25,

கருவேப்பிலை ரூ. 30,

மல்லிதழை ரூ. 36,

புதினா ரூ. 40,

இஞ்சி ரூ.120,

பூண்டு ரூ. 150,

ப.மிளகாய் ரூ. 50 முதல் 56,

வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 26,

மக்காச்சோளம் ரூ. 25 முதல் 28,

வெள்ளரிக்காய் ரூ. 80 முதல் 90,

சேனைக்கிழங்கு ரூ. 50,

கருணைக்கிழங்கு ரூ. 50,

பப்பாளி ரூ. 30,

நூல்கோல் ரூ. 32,

பச்சை பட்டாணி ரூ. 65,

நிலக்கடலை ரூ. 52,

சர்க்கரைவள்ளி ரூ. 50,

மாம்பழம் ரூ. 60,

கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ. 40,

தர்பூசணி ரூ. 15,

விலாம்பழம் ரூ. 40.

Updated On: 23 Jan 2024 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!