/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில்  இன்றைய காய்கறி  மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 6ம் தேதி புதன்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30 முதல் 40, தக்காளி ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் ரூ.12 முதல் 16, அவரை ரூ.40 முதல் 60 , கொத்தவரை ரூ.28, முருங்கைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.32 முதல் 36, பாகல் ரூ. 32 முதல் 36, பீர்க்கன் ரூ.20 முதல் 32, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.27, எலுமிச்சை ரூ. 60, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.26 முதல் 30, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.76 முதல் 86, கேரட் ரூ.48 முதல் 54, பீட்ரூட் ரூ.48 முதல் 52, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 28 முதல் 32, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.30, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 50, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.32 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30 முதல் 40, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 , எலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.30 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.

Updated On: 6 July 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...