/* */

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு, கோனூர், பெரியகவுண்டம்பாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, தளிகை, சிங்கிலிபட்டி, வேட்டாம்பாடி மற்றும் வீசாணம் ஆகிய பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய நிலங்களில், இறவை பாசன நிலங்களில் இருந்து 2.5 ஹெக்டருக்கு ஒரு மண்மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஹெக்டருக்கு ஒரு மண்மாதிரியும் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. முகாமில் மண்பரிசோதனை அலுவலர் சாரதா, உதவி வேளாண்மை அலுவலர் மாலதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

Updated On: 8 July 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்