/* */

சித்தர்மலையில் மரம் நடும் விழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் சித்தர்மலையில், மரம் நடும் விழாவை, எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சித்தர்மலையில் மரம் நடும் விழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு
X

நாமக்கல் சித்தர்மலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள சித்தர் மலையில், ஸ்ரீ ஜோதி கந்த மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராலிங்கம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் நிக்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 14 July 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.