/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 67 சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்படும்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 67 மையங்களில் மொத்தம் 22,520 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 67 சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்படும்
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 67 மையங்களில் மொத்தம் 22,520 பேருக்கு கோவிஷீல்டுமற்றும் கோவாக்சின் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் மையங்கள் விபரம்:

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொ.ஜேடர்பாளயைம் தொடக்கப்பள்ளி,

கொல்லிமலை வட்டாரம்: செம்மேடு அரசு ஆஸ்பத்திரி, பவர்காடு, தேனூர்ப்பட்டி, சோளக்காடு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, அலங்காநத்தம், செவிந்திப்பட்டி, பவித்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்க

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

நாமக்கல் வட்டாரம்: எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர், நாமக்கல் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

திருச்செங்கோடு வட்டாரம்: விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம்,

நெய்க்காரப்பட்டி தொடக்கப்பள்ளிகள், திருச்செங்கோடு நகராட்சி செயின்ட் ஆண்ட்டனி பள்ளி.

பள்ளிபாளையம் வட்டாரம்: பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, கிருஷ்ணவேனி பள்ளி, குமாரபாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐன்ஸ்டின் மெட்ரிக் பள்ளி, நாராயண நகர் நடுநிலைப்பள்ளி.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளயைம், பிலிக்கல்பாளையம், வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், தண்ணீர்பந்தல் அங்கன்வாடி மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஓ.சவுதாபுரம், அத்தனூர், கல்லாங்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராசிபுரம் அரசு மானிய ஏவிஎம் பள்ளி.

புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபுரம், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமோடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

ஆகிய இடங்களில் 19 ஆயிரம் பேருக்கு, கோவிஷீல்டுமுதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படும்.

கோவாக்சின்:

கீழ்க்கண்ட 12 மையங்களில் 3,520 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.

நாமகிரிப்பேட்டை, மோகனூர், எர்ணாபுரம், நாமக்கல் நகராட்சி, முதலைப்பட்டி, நல்லூர், பரமத்தி, எலந்தக்குட்டை, பிள்ளாநல்லூர், ராசிபுரம் நகராட்சி, மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.

Updated On: 20 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...