/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 63 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், 63 இடங்களில், இன்று கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 63 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி 63 மையங்களில்13,000 பேருக்கு செலுத்த இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், 63 இடங்களில், இன்று 2ம் தேதி கோவிஷீல்டு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி 13,000 பேருக்கு போடப்படுகிறது.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: அரியாகவுண்டன்புதூர், சிங்கிலியங்கோம்பை, சீராப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் மோட்டூர் சுகாதர நிலையம்.

கொல்லிமலை வட்டாரம்: செம்மேடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மற்றும் மாடர்ன் பள்ளி.

சேந்தமங்கலம் வட்டாரம்: காரவள்ளி, படத்தான்குட்டை, வடுகப்பட்டி,கோபால் கடை அரசு பள்ளிகள்.

எருமப்பட்டி வட்டாரம்: பொன்னேரி, போடிநாய்க்கன்பட்டி, பவித்திரம்புதூர், வாழவந்தி அரசு பள்ளிகள்.

மோகனூர் வட்டாரம்: ஊஞ்சப்பாளையம் தொடக்கப்பள்ளி,பேட்டப்பாளையம், ஆண்டாபுரம் பஞ்சாயத்து அலவலகங்கள, தோளூர் மினி கிளினிக்.

நாமக்கல் வட்டாரம்: தட்டான்குட்டை, பெருமாம்பாளையம், கணக்கம்பாளையம், பதிநகர், நடராஜபுரம் தொடக்கப்பள்ளிகள். எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (2வது தவணை மட்டும்)

திருச்செங்கோடு வட்டாரம்: சின்னதம்பிபாளையம், பாலநாய்க்கன்பாளையம், வால்ராஜாபாளையம், கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளிகள், மலை அடிவாரம் நகராட்சி சுகாதார மையம்.

பள்ளிபாயைம் வட்டாம்: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மரக்கால்காடு, குமாரபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெடியரசம்பாளயைம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாசிபாளையம், சின்னகவுண்டனூர் தொடக்கப்பள்ளிகள்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஆதி திராவிடர் தெரு அங்கன்வாடி யைம், மூலக்காடு மாரியம்மன் கோயில், பிச்சாம்பாளையம், வாய்க்கால்பட்டறை தொடக்கப்பள்ளிகள்.

இராசிபுரம் வட்டாரம்: ஆயிபாளையம், மலையம்பட்டி, பழனியப்பனூர் தொடக்கப்பள்ளிகள், ராசிபுரம் எஸ்எஸ் சாலை மேல்நிலைப்பள்ளி.

புதுச்சத்திரம் வட்டாரம்: கொளத்துப்பாளையம், புதுப்பட்டி, கடந்தப்பட்டி, காரைக்குறிச்சிப்புதூர் அரசு தொடக்கப்பள்ளிகள்.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: கட்டிபாளையம், இலுப்புலி, சேர்வாம்பட்டி, முகசி அரசு பள்ளிகள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மங்கலம்புதூர், நாய்க்கன்வலவு அரசு தொடக்கப்பள்ளிகள், சேக்கரப்பட்டி, பி.மேட்டுப்பாளையம் சுகாதார மையம்.

பரமத்தி வட்டாரம்: பாமகவுண்டம்பாளையம், இருட்டணைப்புதூர், பிராந்தகம் தொடக்கப்பள்ளிகள். வேலூர் சுல்தான்பேட்டை அரசு நடுநிலைபட்பள்ளி.

கபிலர்மலை வட்டாரம்: வேட்டுவம்பாளையம், நல்லகவுண்டம்பாளையம், சின்னமருதூர், பூசாரிபாளையம் அரசு தொடக்கப்பள்ளிகள்.

ஆகிய 63 மையங்களில் 13,000 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Updated On: 2 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...