/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று டிச. 6ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்.

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 28 முதல் 50, தக்காளி ரூ. 16 முதல் 20,

வெண்டைக்காய் ரூ. 12 முதல் 15, அவரை ரூ. 60 முதல் 70,

கொத்தவரை ரூ. 32, முருங்கைக்காய் வரத்து இல்லை.

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 26 முதல் 30,

பாகல் ரூ. 40 முதல் 50, பீர்க்கன் ரூ. 40 முதல் 60,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25,

பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12,

மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 60,

கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30,

சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 25 முதல் 28,

கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 24 முதல் 28,

கேரட் ரூ. 60 முதல் 56, பீட்ரூட் ரூ. 40 முதல் 60,

உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24,

முட்டைகோஸ் ரூ. 15 முதல் ரூ. 20, காளிபிளவர் ரூ.15 முதல் 30,

குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 40 முதல் 50,

மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25,

கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30,

செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20,

இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30,

கறிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 40,

புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 80, பூண்டு ரூ. 50,

ப.மிளகாய் ரூ. 30 முதல் 36, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ. 30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40,

கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 25,

நூல்கோல் ரூ. 30 முதல் 32, பச்சை பட்டாணி ரூ. 80,

நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40,

மாம்பழம் ரூ. 50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ. 36 முதல் 40, தர்பூசணி ரூ. 15,

விளாம்பழம் ரூ.40.

Updated On: 6 Dec 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...