/* */

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா சரிவு: ஒரு முட்டை ரூ.4.50

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா சரிவு: ஒரு முட்டை ரூ.4.50
X

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்கனவே ரூ.4.65 ஆக இருந்த முட்டையின் விலை 15 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பெங்களூர் 460, ஹைதராபாத் 420, மும்பை 485, மைசூர் 455, விஜயவாடா 446, ஹொஸ்பேட் 420, கொல்கத்தா 505.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.88 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 22 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்