/* */

வே.க. பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் அறிவியல் மன்ற விழா

வே.க. பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் அறிவியல் மன்ற விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

வே.க. பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் அறிவியல்  மன்ற விழா
X

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் மன்ற விழாவில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர் பழனியப்பன் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில், கொங்குநாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில், அறிவியல் மன்ற விழா கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் சேர்மன் கே.எஸ். ராஜா தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சாந்தி வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்வி கற்பிக்கும் முறைகள், கருத்துக்களை கூர்ந்து கவனித்தல், கற்பித்தலில் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் உதவிப் பேராசிரியர் ஜெயகுமார் நன்றி கூறினார்.

Updated On: 6 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்