/* */

நாமக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மகா சிவாரத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்
X

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் அருகில் உள்ள பழையபாளையம் அருள்மிகு அங்காளம்மன் சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மகா சிவாரத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் ஏகாம்பர காமாட்சியம்மன் கோயில், மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோயில், புத்தூர் ஈஸ்வரன் கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர்கோயில், சேந்தமங்கலம் தாலுக்கா பழைய பாளையம் கிராமம் ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட திருக்கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு முழுவதும் அபிசேக ஆராதானைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?