/* */

நாமக்கல் நகர பாஜகவினரின் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி

நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகர பாஜகவினரின் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி
X

நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கார் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராம்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அம்பேத்காரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Updated On: 6 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!