/* */

காஞ்சிபுரம் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் காலபைரவருக்கு அஷ்டமி வளர்பிறை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கால பைரவருக்கு  சிறப்பு அபிஷேகம், பூஜை, பக்தர்கள் பங்கேற்பு
X

காஞ்சிபுரம் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. நேற்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு சந்தனம் , இளநீர், பழவகைகள், பால், தயிர் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைற்றது.

அதன் பின் மலர் அலங்காரத்தில் பைரவருக்கு தீபம் ஆராதனை நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Updated On: 18 July 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை