/* */

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக 50ஆயிரத்தில் வெந்நீர் பந்தல்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக வெந்நீர் குழாய் பந்தல் தனியார் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக 50ஆயிரத்தில் வெந்நீர் பந்தல்
X

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக சுடு நீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு 40க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்காக ஆயிரத்துக்கும் மேற்கொண்டு உள்நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அனைத்து பொதுமக்களையும் குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தி உளளது. மேலும் வகுப்பில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பேறு பெற்றாள் ஒரு வார காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும், முதியவர்கள் உட்பட அனைவரும் விண்ணில் அருந்தும் நிலையில் போதிய வசதி அரசு மருத்துவமனையில் இல்லாததால் அருகில் உள்ள டீக்கடைகளில் சுடுநீர் பெற்று அருந்தி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள பசுமை புரட்சி அமைப்பினர் இந்நிலையைப் போக்கிட ரூபாய் 50 ஆயிரம் செலவில் மகப்பேறு மருத்துவமனை பிரிவு அருகே நான்கு குழாய்கள் கொண்ட சுடுநீர் தொட்டி அமைத்தனர்.

அரசு மருத்துவமனை அளிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இரண்டு ஹீட்டர் கருவிகள்அமைக்கபட்டு அதன் மூலம் நோயாளிகள் தூய்மையான வெந்நீர் நேற்றுமுதல் பெற்று வருகின்றனர்.

இந்த அமைப்பின் செயலை நோயாளிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Updated On: 11 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க