/* */

கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வரும் 29ம் தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
X

வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்.

கோபிசெட்டிபாளையத்தில் வரும் 29ம் தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையர் டி.ஆர்.விரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இஎஸ்ஐ சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா திருமண மண்டபத்தில் 'பிஎப் உங்கள் அருகில்' எனும் பெயரில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் சந்தாதாரர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், தொழில் அதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கலந்து கொண்டு, வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

முந்தைய கூட்டங்களில் மனு அளித்து, அவை நிலுவையில் உள்ளவர்களும், அதுகுறித்த விவரங்கள். ஆவணங்களுடன் நேரடியாக பங்கேற்று பயனபெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Updated On: 25 April 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...