/* */
ஈரோடு

ஈரோட்டில் காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு

Erode news- நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு...

ஈரோட்டில் காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (ஏப்.,17) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 கன அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18 கன அடியாக சரிவு
சேலம்

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (ஏப்.,17) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 91 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

ஈரோடு நகரில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பிரகாஷ்

நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு நகரில் திமுக வேட்பாளர் பிரகாஷ் இறுதிக் கட்ட அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில்...

ஈரோடு நகரில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பிரகாஷ்
ஈரோடு

அந்தியூர் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வாக்கு...

Erode news- ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பில்...

அந்தியூர் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பு
ஈரோடு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள்...

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை...

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்கள் சாதனை
ஈரோடு

மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...

தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி என்று ஈரோடு கொடுமுடி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி...

மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில் உதயநிதி பேச்சு
ஈரோடு

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

ஈரோடு: தேர்தலுக்கு முன் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை பின்பற்ற...

தேர்தலுக்கு முன்பாக பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா...

ஈரோடு: தேர்தலுக்கு முன் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
ஈரோடு

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.5.48 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில்  ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஏப்.,16) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 29 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு