/* */

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டியில் மின் உற்பத்தி நிறுத்தம்

Shutdown Today - நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டியில் மின் உற்பத்தி நிறுத்தம்
X

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Shutdown Today - ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மற்றும் கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில், தினமும் 15 மெகா வாட் மின் உற்பத்தியாகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து, உபரி நீர் அதிகமாக வருவதால், இரு கதவணைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 1.45 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் ஒரு வாரம், மின் உற்பத்தி துவங்குவது கடினமாக இருக்கும். காவிரி ஆற்று உபரி நீரின் அளவு, 35 ஆயிரம் கன அடிக்கு குறைந்தால் மட்டுமே, மின் உற்பத்தி துவங்க வாய்ப்புள்ளது என, நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’