/* */

பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
X

வகுப்பறைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகின்றனர்.

முதல் அலை, இரண்டாம் அலை என வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும், அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களை வரவேற்கும் விதமாகவும், அதே போல் பள்ளிகளை தூய்மை செய்யும் பணியும், மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் கிருமிநாசினி மருந்துகளும் தற்போது தெளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 27 Aug 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி