/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 23.23 சதவீத வாக்கு பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 11 மணி வரை 23.23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 23.23 சதவீத வாக்கு பதிவு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 11 மணி வரை 20 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 11 மணி வரை பதிவான வாக்குகளின் விபரம்

நகராட்சிகள்

ஆரணி - 20.99

திருவண்ணாமலை - 18.82

திருவத்திபுரம் - 22.75

வந்தவாசி - 26

பேரூராட்சிகள்

செங்கம் - 25.20

சேத்துப்பட்டு - 28.94

தேசூர் - 33.47

களம்பூர் - 29.42

கண்ணமங்கலம் - 27.77

கீழ்பெண்ணாத்தூர் - 32.47

பெரணமல்லூர் - 27.86

போளூர் - 33.13

புதுப்பாளையம் - 24.86

வேட்டவலம் - 26.47

Updated On: 19 Feb 2022 7:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...