/* */

திருவண்ணாமலையில் திமுக. சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

Thanthai Periyar Birthday-திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் திமுக. சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
X

தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு துணை சபாநாயகர் மாலை அணிவித்தார்.

Thanthai Periyar Birthday-தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், தி.மு.க, தி.க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் செங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ,செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 April 2024 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு