/* */

கல்யாணமும் முக்கியம், கல்வியும் முக்கியம்

அரசு கலைக் கல்லூரியில் திருமண கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி

HIGHLIGHTS

கல்யாணமும் முக்கியம், கல்வியும் முக்கியம்
X

திருமண கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் திருமண கோலத்தில் மாணவி தேர்வு எழுதினர். தற்போது தமிழ்நாடு முழுவதும் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமுதா . இவர், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை வரலாறு படித்து வருகிறார்.

மாணவிக்கு காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்தது. இதனை குமுதா எழுத முடிவு செய்தார். அதன்படி திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர் மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார். திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியை கல்விதான் முக்கியம் என்று இறுதியாண்டு கல்லூரி தேர்வு எழுத அழைத்து வந்த கணவனின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. அவரை பேராசிரியர்கள் பாராட்டினர்.

Updated On: 2 Jun 2023 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்