/* */

அருணாசலேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல்

அருணாசலேஸ்வரர் கோவில் அர்ச்சக பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி  மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல்
X

அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார்  தலைமையில்,   அர்ச்சக பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அர்ச்சக பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட 6 கோவில்களில் திருக்கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சக்தி விலாஸ் சபாவில் அர்ச்சகர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு 26 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். விண்ணப்பித்த 26 பேருக்கும் நேர்காணல் நடைபெற்றது. மேலும் பயிற்சி பள்ளிக்கான தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர்களுக்கான நேர்காணலும் நடைபெற்றது. கோவில் சிவாச்சாரியார்கள், அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 26 March 2022 12:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...