/* */

திருவண்ணாமலை திமுக சார்பில் சுதந்திர தின விழா

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை திமுக சார்பில் சுதந்திர தின விழா
X

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நகர மன்ற தலைவருமான இரா. ஸ்ரீதர் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் .

இவ்விழாவில் நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 15 Aug 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்