/* */

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

Motcha Deepam-கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் மோட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்தார்

HIGHLIGHTS

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா
X

ரமணாஸ்ரமத்தில் மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா

Motcha Deepam-கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். இந்தியா முழுவதும் உள்ள முன்னணி திரை உலக நட்சத்திரங்கள் பெங்களூரில் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலைக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் ஆத்மா மோட்சம் அடைய மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.

இந்த கடினமான காலகட்டத்தில் அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன் , அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 April 2024 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.