/* */

திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Happy Birthday Anna in Tamil -திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில்  அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில்  அண்ணா சிலைக்கு  அக்ரி .கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.

Happy Birthday Anna in Tamil-மறைந்த முதல் அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர், மாவட்ட கழகசெயலாளர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி .கிருஷ்ணமூர்த்தி. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வம், மாவட்ட கழக நிர்வாகிகள் ,ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி, நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 3:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்