/* */

ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று சென்னை மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு

HIGHLIGHTS

ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று சென்னை மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் சந்தோஷ் குமார் அவர்கள் மாநிலச்சமச்சீர் நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும், அத்திப்பட்டில் சாமை அரைவை குடோன், ஜமுனாமரத்தூரில் இயங்கிவரும் தேன், புளி சாமை,விற்பனைநிலையம் மற்றும் ஜவ்வாதுமலையில் இயங்கிவரும் லேம்ப் கூட்டுறவு சங்கம், ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஜமுனாமரத்தூர்.நம்மியம்பட்டு, ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை. கீழ் இயங்கிவரும் நியாய விலைகடைகளுக்கு அரிசி.பருப்பு.சக்கரை மற்றும் அத்தியாவசப் பொருட்கள் சப்ளை செய்ய ஈச்சர்வேன் (Escher van) தேவைப்படுவதாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறினார்கள். பின்பு நியாயவிலைக் கடைகளை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சந்திரா ஒன்றியக்குழு பெருந்தலைவர் மதிஎம்.ஜீவாமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ். சக்திவேல் . ஒன்றிய பொறியாளர் உடன் இருந்தார்கள்.

Updated On: 7 Oct 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு