தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
கடணாநிதி நீர்த்தேக்க கோப்பு படம்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள் : 07-05-2024
கடனா :
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 26.20 அடி
கொள்ளளவு: 3.45 மி.க.அடி
நீர் வரத்து : 4.00 கன அடி
வெளியேற்றம் : 10.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 39.75 அடி
கொள்ளளவு: 9.45 மி.க.அடி
நீர்வரத்து : 3.00 மி.க.அடி
வெளியேற்றம் : 10.00 மி.க.அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 37.40 அடி
கொள்ளளவு: 14.57 மி.க.அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம் : 4.00 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 15.00 அடி
கொள்ளளவு:1.86 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 58.00 அடி
கொள்ளளவு: 28.73 மி.க.அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம்: 5.00 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu