/* */

தஞ்சை மாநகராட்சியில் 05 மையங்களில் 750 பேருக்கு தடுப்பூசி

தஞ்சை மாநகராட்சியில் இன்று 05 மையங்களில் 750 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் 05 மையங்களில் 750 பேருக்கு  தடுப்பூசி
X

பைல் படம்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 05 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசி கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 200 நபர்களுக்குக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 150 நபர்களுக்கும், அரசு ஐடிஐ -யில் 150 மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கும், பாரத வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் 150 என மொத்தம் 4 மையங்களில் 550 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்த் மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது